தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு
அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைமை முப்தியுமான மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பத்வா எனும் நோட்டீசை வெளியிட்டுள்ளார். பத்வா… Read More »தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு