ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மறுநாள் விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க… Read More »ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை