சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…
அரியலூர் மாவட்டம் ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம். இவர் தனது வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்து, கடந்த மாதம் அறுவடை செய்துள்ளார். இன்று தனது வயலில் இருந்த சோளத்தட்டைகளை செங்கமலம் தீயிட்டு கொளுத்தி உள்ளார்.… Read More »சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…