தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்
தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜா பண்ருட்டி டிஎஸ்பியாக மாற்றப்பட்டார். தஞ்சையில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.அவர் தற்போது தஞ்சை டவுன் டிஎஸ்பியாக… Read More »தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்