திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை
திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு… Read More »திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை