ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..