வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்
திமுகவினரின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது… Read More »வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்