விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…
உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. இவரது மகள் சுஷ்மா. அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சுஷ்மாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு (11ம் தேதி) வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.… Read More »விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…