அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் இருந்து போட்டிகள் தொடங்கியது. கலெக்டர் க.கற்பகம் , … Read More »அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்