திடீர் நெஞ்சுவலி… அமைச்சர் மகேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி…
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில்… Read More »திடீர் நெஞ்சுவலி… அமைச்சர் மகேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி…