சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம்(62), இவர் 2 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டல தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணி… Read More »சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்