சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு எக்ஸ்பி்ரஸ் ரயில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்று இரவு இந்த ரயில் தர்மபுரியை கடந்து சேலம்நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது… Read More »சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…