ஆசிரியர்களுக்கு இது கெட்ட நேரம்.. நேற்று ஒரு எச்.எம், தையல் ஆசிரியை சஸ்பெண்ட்…
பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாளுடன் புகைப்படம், பதிவு எண் ஆகியவை அடங்கிய முகப்புச்சீட்டு தைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி… Read More »ஆசிரியர்களுக்கு இது கெட்ட நேரம்.. நேற்று ஒரு எச்.எம், தையல் ஆசிரியை சஸ்பெண்ட்…