சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு… Read More »சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி