சேலம் குகை மாரியம்மன் திருவிழா… அலங்கார வண்டிகள் அணிவகுப்பு
ஆடி மாதம் பிறந்து விட்டாலே சேலம் மாநகர் விழாக்கோலம் பூண்டுவிடும். பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் முதலில் பூச்சாட்டுதல் விழா நடைபெறும். அதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, … Read More »சேலம் குகை மாரியம்மன் திருவிழா… அலங்கார வண்டிகள் அணிவகுப்பு