போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள கௌத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் அவர்கள் தோற்று விட்டனர். போட்டி முடிந்து மாணவர்கள் அனைவரும் வருத்தமாக வரிசையாக அமர்ந்து இருந்த… Read More »போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்