நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்துள்ளது. இதுவரை 90 சதவீதத்திற்கும் மேல் அறுவடை முடிந்து விட்டது. ஒரு… Read More »நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை