ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையர் பொறுப்பேற்புby AuthourAugust 17, 2023August 17, 2023ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணையாணையர் மற்றும் செயல் அலுவலராக செ. மாரியப்பன் இன்று பொறுப்பேற்றார். இங்கு ஏற்கனவே இணையாணையராக இருந்த சிவராம்குமார், ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.