ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் நேற்று தனது சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். நேற்று ராஜீவ்… Read More »ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி