மாவட்ட செயலாளர் காலில் விழுந்த மூத்த அமைச்சர் ரகுபதி…. மேலிடம் விசாரணை
புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. அந்த ஆட்டத்தின் உச்சம் நேற்று நூற்றுகணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் ஒரு மூத்த அமைச்சர், மாவட்ட செயலாளர் காலைத்தொட்டு கும்பிடும் அளவுக்கு விபரீதமாகி விட்டது. … Read More »மாவட்ட செயலாளர் காலில் விழுந்த மூத்த அமைச்சர் ரகுபதி…. மேலிடம் விசாரணை