திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..
திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிலால் (வயது 35). இவர் சம்பவத்தன்று தர்பார் மேடு பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்து… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..