ஞாயிற்றுக்கிழமை…. ரேஷன்கடை செயல்படும்by AuthourOctober 24, 2024October 24, 2024தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதிகொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் அனைத்து பொருட்களும் பெற்றுக்கொள்ளலாம்.