சிறுவனுக்கு 2 சிறுநீரகம் செயலிழப்பு…. முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை..
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த அழகரை கிராமத்தை சேர்ந்தவர் வனஜா(36). அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து… Read More »சிறுவனுக்கு 2 சிறுநீரகம் செயலிழப்பு…. முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை..