ராஜஸ்தானில் ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு…
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து… Read More »ராஜஸ்தானில் ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு…