நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது: நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட… Read More »நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்