மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம்,… Read More »மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு