சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததாலும் நேற்று மாலை அங்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை… Read More »சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…