சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் ஒரு நகைக்கடையில், நேற்று இரவு துணிகர கொள்ளை நடந்துள்ளது. தகவல் அறிந்த வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நகைக்கடையில்… Read More »சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை