அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..
சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கொலை வழக்கு குற்றவாளியாகவும், ரவுடி பட்டியலில் இருந்தவருமான… Read More »அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..