அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி
அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி