Skip to content

செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

 செங்கல்பட்டில் ரூ.1285 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  அடிக்கல் நாட்டினார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது செங்கல்பட்டு. தமிழ்… Read More »செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

செங்கல்பட்டு அடுத்த  மேலச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (28) இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்  வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கரை… Read More »தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது… Read More »விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று… Read More »நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

செங்கல்பட்டு , மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  டூவீலர் மீது, பின்னால் வந்த கார் மீது மோதியதில் சென்னை மாதவரம் பால்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்… Read More »நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

  • by Authour

நமது மாநிலம் முழுவதும் விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் விளையாட்டு வளாகத்திற்கு வீராங்கனைகளுடன்… Read More »செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

  • by Authour

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான… Read More »திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக… Read More »செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

  • by Authour

செங்கல்பட்டு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அருகே ஜாய்லேண்ட் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஓட்டலில் செங்கல்பட்டு மேலமையூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் ரகுராம்… Read More »காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

error: Content is protected !!