தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்
கேரளாவில் திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் டார்ச்சர் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா… Read More »தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்