Skip to content

சூரியூர்

திருச்சியில் ஜல்லிக்கட்டு மைதானம்- துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

  • by Authour

திருச்சி சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் திருச்சி, திருவாரூர்,பெரம்பலூர் அருகில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 700 க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொள்ளும். ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஆயிரக்கணக்கான… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு மைதானம்- துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

  • by Authour

திருச்சி சூரியூரில்  ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த ஆண்டு  சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இதற்கான அரசாணையை  பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஸ் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் வழங்கினார்.… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

  • by Authour

திருச்சி சூரியூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.800 காளைகளுக்கு  இதில் அனுமதி அளிக்கப்பட்டது.  திருச்சி  திருவளர்ச்சோலையை சேர்ந்த செல்லப்பன்  என்பவரும் தனது காளையை  ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்திருந்தார்.  முதன் முதலாக… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 800 காளைகள் பங்கேற்று உள்ளன. 500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில்  அமைச்சர் மகேஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  முன்னாள்… Read More »பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 800 காளைகள் பங்கேற்று உள்ளன.  பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள்  வந்துள்ளன. முதல் சுற்று போட்டி முடிவடையும் நிலையில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.   மதுரைக்கு அடுத்ததாக  ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றதாகும். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

  • by Authour

திருச்சி அடுத்த பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு  போட்டி காலை முதல் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  காலையில் முதல் சுற்று போட்டி நடந்தபோதே காளை முட்டியதில் ஒரு எஸ்.ஐ. காயமடைந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் … Read More »திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

சூரியூர் ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளை …. எஸ்.ஐ. படுகாயம்

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில்  பிரசித்தி பெற்றது  திருச்சி அடுத்த  பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு.  ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்த வகையில் இன்று   ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது-  சூரியூர் ஸ்ரீ… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளை …. எஸ்.ஐ. படுகாயம்

ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24)… Read More »ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

திருச்சி  அடுத்த சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் இன்று வழக்கமாக உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக  சூரியூர் பெரியகுளத்தில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

error: Content is protected !!