5க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு… தஞ்சையில் பரபரப்பு… சிசிடிவி
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இங்கு அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கண்ணன் நகர் அருகில் மருந்தகம், ஹார்டுவேர்ஸ், ஸ்டுடியோ என ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில்… Read More »5க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு… தஞ்சையில் பரபரப்பு… சிசிடிவி