கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..