செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்
திமுக கூட்டணியில் கரூர் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று இரவுக்குள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. தற்போதைய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீண்டும்… Read More »செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்