தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தொடர் விடுமுறையால் தஞ்சை பெரிய கோயிலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் பெரிய கோவிலுக்கு காலையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்.மத்தியான வேளையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு