பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம்… Read More »பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு