Skip to content

சுரங்கம்

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தாகிறது

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க… Read More »அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தாகிறது

இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41… Read More »இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

41 தொழிலாளர்கள் மீட்பு….. எலிவளை மீட்பு பணியினர் நடத்திய சாதனை என்ன?

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன. கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன… Read More »41 தொழிலாளர்கள் மீட்பு….. எலிவளை மீட்பு பணியினர் நடத்திய சாதனை என்ன?

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  முன்னதாக தொழிலாளர்கள் சிக்கியிருந்த… Read More »சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம்  சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி  பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டது.… Read More »சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டநெடுங்காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னர் பாலஸ்தீனத்தின் போராளிகள் குழுவான ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் காசா… Read More »காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, கடந்த 12ம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரவுபகலாக நீடித்து… Read More »சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்… வீடியோ வெளியீடு

  • by Authour

உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.அங்குகடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப்… Read More »உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்… வீடியோ வெளியீடு

காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

  • by Authour

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத… Read More »காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசும்,… Read More »மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

error: Content is protected !!