கனமழை… ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…
காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம்… Read More »கனமழை… ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…