திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்
திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரை –… Read More »திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்