கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..