Skip to content

சுனிதா வில்லியம்ஸ்

”வெல்கம் சுனிதா வில்லியம்ஸ்“ என்ற வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் வரவேற்பு…

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சிக்கு பின்னர் இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். உலகமே உற்று நோக்கிய இந்த நிகழ்வை இந்தியர்கள்… Read More »”வெல்கம் சுனிதா வில்லியம்ஸ்“ என்ற வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் வரவேற்பு…

இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். 2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர். இருவரும் பயணம்… Read More »இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

9 மாதங்கள் கழித்து மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன்… Read More »9 மாதங்கள் கழித்து மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..

விண்வெளியில் இருந்து……சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 2ம் தேதிக்கு பின்னர் புறப்படுவார்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை அமெரிக்காவின் போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம்… Read More »விண்வெளியில் இருந்து……சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 2ம் தேதிக்கு பின்னர் புறப்படுவார்

error: Content is protected !!