திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்
திருச்சி திருவெறும்பூரில் உள்ளது பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல். இங்கு சுமார் 7 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். உயர் ரக கொதிகலன்கள் மற்றும் மின் உற்பத்திக்கான சாதனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பபடுகிறது.இங்கு … Read More »திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்