அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் சுங்கத் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் அழிக்கப்படட்டது. திருச்சி சுங்கத் துறையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்… Read More »அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….