அரியலூர் அருகே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து உணவு அருந்திய பள்ளி மாணவர்கள்…
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் எதிரே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் உணவு அருந்தும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக… Read More »அரியலூர் அருகே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து உணவு அருந்திய பள்ளி மாணவர்கள்…