சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவரவுக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி இவரது மகன் அன்பு தமிழ் சாகருர் ,குடித்துவிட்டு தாயிடம் தகராறு ஈடுபட்டுள்ளார் . இது குறித்து தாய் தமிழ்ச்செல்வி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின்… Read More »சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.