தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….
தஞ்சை மாவட்டம் சீராளூர் காளியம்மன் கோயில் தெருவில் ரூ. 11.97 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து சீராளூரில் நடந்த… Read More »தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….