சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…
மிக்ஜாம் புயல் தாக்கம், மழை வெள்ளம் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டது. தற்போது மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு… Read More »சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…