கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை நகராட்சியின் நவீன பூங்கா ரூ.22.50லட்சத்தில் புதிய பேருந்துநிலையம் அருகே வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. மாலை வேளைகளில் இங்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குழந்தைகள் விளையாடும். இதற்காக வீட்டுவசதி வாரியம் சார்பில் பல… Read More »கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?